ரூ 5000 கொடுத்தால் அ ரைகுறை ஆடையுடன் நடனம் என கூறி மோ சடி – ரசிகர்களுக்கு போட பட்டது நாமம்

0

சமூக வலைத்தளங்கள் சமூகத்தை பிரதி ப லிக்க உருவாக்கப்பட்ட போதும் , அதனுள் சமூக வி ரோத செயற்பாடுகளும் அதிகரித்த வண்ணமே உள்ளது , போ லிக்கணக்கு தொ ல்லை என்பது உலகளாவிய ரீதியில் ப யங்கரமான ஒன்றாக மாறியும் விட்டது.அப்படி இன்றைய காலத்தில் ஆ க்கிரமிப்பு செய்து வருவது தான் இந்த டிக் டொக் , இந்த டிக் டொக் ஆல் பல குடும்பங்கள் தற்பொழுது நடுத்தெருவில் நிற்கும் நிலை தான் ஏற்பட்டுள்ளது.இந்த பட்டியலில் டிக்டாக் பிரபலமாக இருக்கும் இலக்கியா என்பவரின் பேரில் போ லிக் கணக்குகள் உருவாக்கி பணமோ சடி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

 

க வர்ச்சி நடனத்தால் பிரபலமானவர் தான் டிக் டொக் இலக்கியா. பல்லாயிரக்கணக்கான பின் தொடர்பாளர்கள் இருக்கும் நிலையில் , இவர் பெயரில் உருவாக்கப்பட்ட போ லி கணக்கு ஒன்றில் இருந்து பலருக்கும் வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் போட்டால் இரவில் தனியாக அ ரைகுறை ஆடையுடன் நடனம் ஆடப்படும் வீடியோ அனுப்பப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

 

 

இதைகேட்ட ஏமாற்று பேர்வழியினர் அதனை நம்பி பணத்தினை வைப்பும் செய்துள்ளனர் , வைப்பு செய்த பணத்திற்கு ஏதும் நடக்காததனால் இலக்கியவிடமே கேட்ட போது  தான் தெரிய வந்துள்ளது அது போ லி கணக்கு என இதனால் ரசிர்கர்களுக்கு நாமம் போட பட்டது மட்டுமே நடந்தேறியது.

Leave A Reply

Your email address will not be published.