அடையாளம் தெரியாமல் மாறிய மீனாவின் மகள்! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?பிரபலத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.! வாயடைத்து போன ரசிகர்கள்.!

0

சினிமாவில் தற்போது வரை நடிப்பில் கொடிகட்டி பறக்கும் நடிகை மீனா சூப்பர்ஸ்டாரின் படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு கதாநாயகியாக நடித்தார்.தற்போது சூப்பர்ஸ்டாருடன் ஜோடி சேர்ந்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த மீனா கடந்த 2009ம் ஆண்டில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்த குழந்தையை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். தாயைப் போலவே குழந்தை நட்சத்திரமாக விஜய்யுடன் தெறி படத்தில் மகளாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் தான் இவரின் முதல் திரைப்படம் ஆகும்.அப்பொழுது குட்டிப்பெண்ணாக நடித்திருந்த நைனிகா தற்போது எப்படியிருக்கின்றார் என்பதை புகைப்படத்தில் காணலாம்.இந்த புகைப்படத்தை பார்த்ததும் அனைவரும் வாயடைத்து போய் உள்ளனர்.

சமீபத்தில் நடன மாஸ்டர் கலா மாஸ்டருடன் அம்மா மீனவுடன் நைனிகா எடுத்துக்கொண்ட புகைப்படம்,அவரை அடையாளம் தெரியாத அளவுக்கு மிகவும் அழகாகவும் பெரிய பெண்ணாகவும் தெரிகிறார்.


இப்போது தாய் மீனா நடிக்க அனுப்புவதை விட்டு படிப்பில் கவனம் செலுத்த சொல்லுகிறாராம்.எது எப்படியோ அடுத்த ஹீரோயின் ரெடி. மீனாவை போல் முன்னணி நடிகை ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave A Reply

Your email address will not be published.