பாக்யராஜ் மருமகள் விஜே கீர்த்தியா இது!! டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் புகைப்படங்கள்..!

0

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்த பாக்யராஜ் மகனாக சினிமாவில் அறிமுகமாகினார் சாந்தனு. கடந்த 2015ல் தொகுப்பாளினி கீர்த்தி என்கிற கிகி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு சில படங்களில் நடித்தும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார் கிகி.

தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கிறார். சமீபத்தில் அவரது கணவருடன் அளித்த பேட்டியொன்றில், உறவினர்கள், ஒரு கல்யாணத்திற்கு போனால், அடுத்து உங்களுக்கு தானே, குழந்தை எப்போ என்று கேட்பார்கள்.

எப்போன்னா எங்களுக்கு தெரிந்தால் சொல்லுவோம்ல என்று கிகி கூற இருவரும் தங்களின் carrier-ல் கவனம் செலுத்தி வருகிறோம். எதுஎது எப்போ நடக்குமோ விதிப்படி நடக்கும் என்று சாந்தனு கூறியிருக்கிறார்.

வாழ்க்கை நம்மை எப்படி எடுத்துட்டு போகிறது அப்படிதான் இருக்கும், உங்கள் வீட்டில் நடக்கிறதை நீங்கள் பாருங்க, எங்கள் வீட்டில் நடக்கிறதை நாங்கள் பார்க்கிறோம் என்று கிகி ஓப்பனாக பேசியிருக்கிறார்.

தற்போது குட்டையான டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் கிகி.

 

 

View this post on Instagram

 

A post shared by Kiki Vijay💫 (@kikivijay11)

Leave A Reply

Your email address will not be published.