பொது மேடையில் பிரபல தொகுப்பாளினி மணிமேகலையை அசிங்கப்படுத்திய கணவர்! அடா பாவமே அத்துக்குன்னு இப்படியா.?. வைரலாக பரவும் காட்சி

0

பிரபல தொகுப்பாளினி சன் மியூசிக் சேனல் மூலம் மிகவும் புரபலம் அடைந்தார். இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு இவரைத் தெரியாதோர் இருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் இவன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமும் அவர் பேசும் பேச்சும் அவ்வளவு இனிமையாக இருக்கும்.பிரபல தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும்.

இருவரும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.

அண்மையில் டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பற்றிய போது இருவரும் நடனமாடியுள்ளனர்.

இதன்போது, நடந்த சுவாரஷ்யமான சம்பவம் தான் இது. இதனை மணிமேலை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மணிமேகலையை பார்க்கும்பொழுது கீழே விழுந்து சுற்றிய பிறகு அவர் என் முகத்தைப் பார்த்தால் ஒரு சோகம் தெரிகிறது இதிலிருந்து அவர் வருத்தம் அடைந்தார் என்பது நன்றாக அவர் முகம் காட்டிக் கொடுக்கிறது இருந்தாலும் இதை பார்த்து ஜாலியாக சிரித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வீடியோவை கீழே பாருங்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.