வாவ்..! நி ஜமாகவே மீனாவுக்கு 43 வயசா..? – 20 வயது பெண் போல இணையத்தில் வெளியான புகைப்படம் – ரசிகர்கள் ஷா க்..!

0

குழந்தை நட்சத்திரமாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை மீனா.பிறகு ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் ஹீரோயனாக அறிமுகம் ஆனார்.பிறகு தொடர்ந்து படங்கள் ஹிட் ஆக,அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.90’s கிட்ஸ்களின் கனவு கன்னியாக இருந்தவர்.தமிழ்,தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.திருமணதிற்கு பிறகு நடிப்பதில் இருந்து கொஞ்சம் விளகி இருந்தார்.


நடிகை மீனா திருமணத்திற்கு பின்னர் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.அண்மையில் அவர் எடுத்த புகைப்படம் ஒன்று இணைத்தில் வைரலாகி வருகின்றது.இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு,இவரின் மகள் தெ றி திரைப்படத்தில் விஜயின் மகளாக நடித்திருப்பார்.

சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
அது மட்டும் அல்ல, பல முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு மீனா நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த மீனா 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுதைய புகைப்படம் வெளியானதும் பார்க்கும் போது 20 வயது பெண் போல மிகவும் அழகாகவும்,சிறிய பெண்னாகவும் இருக்கிறார்.இன்றும் அணைத்து நடிகர்களுடனும் ஜோடி போடும் அளவுக்கு மிகவும் பிரகாசமாக இருக்கிறார்.

இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களது பக்கத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.இந்த மீனாவுக்கு வ யசானாலும் அழகும் ஸ்டைலும் குறையாது என்பது நடிகை மீனாவுக்கும் பொருந்தும் போல.!

Leave A Reply

Your email address will not be published.