மீண்டும் அனுஷ்காவுக்கு இந்த நிலைமையா? இவ்வளவு எடை அதிகரிப்பா ?வை ரலாகும் புகைப்படம்

0

தமிழ், மலையாளம், தெலுங்கு என்று அனைத்து  படங்களிலும் பிரபல முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் உடல் எடை கூடி விட்டதால் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.இவர் பல முன்னணி ஹீரோகள்  கூடவும் நடிக்கவும் செய்திருந்தார்.ஒரு திரைப்படத்திற்காக உடலின் எடையை கூட்டியதால் சினிமா வாய்ப்புகளை இ ழந்தார். தற்போது அவர் தனது அடுத்த ர வுண்டை துவங்கி விட்டாலும் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.அதோடு, சினிமாவை தவிர்த்து அவர் செய்த சில மூதலீடுகளாலும் அவருக்கு நஷ்டம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

 

 

தற்போது சைலன்ஸ் என்னும் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், எடை கூடி வாய்ப்புகள் பறி போனதால் வெளிநாடு சென்று தீ விர சி கிச்சை மேற்கொண்டு மீண்டும் தனது எடையை மாறினார்.

 

 

ஆனால், தற்போது அனுஷ்கா மீண்டும் எடை கூடி குண்டாகி விட்டார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரது புகைப்படம் ஒன்று வை ரலாகி ரசிகர்களை என்ன அனுஷ்கா என கேக்க வைத்துள்ளது .

 

Leave A Reply

Your email address will not be published.