பிரபல நடிகரை வ ம்பிற்கு இழுத்த பா லியல் புகார் நடிகை , இவரையா வ ம்பிழுப்பது என ரசிகர்கள்

0

தெலுங்கு நடிகையாக அறிமுகமாகி, பல்வேறு ச ர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி, தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழகத்தில் தஞ்சமடைந்து உள்ளார். இவரிடம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர், தமிழ் திரையுலகின் பிரபலங்கள் வரை பலரும் கு ற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர்.மீடூவில் தொடங்கி பல பா லியல் பு கார்களை வைத்து நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை ப டுக்க அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.இவரைப் பற்றி ஸ்ரீ ரெட்டி கூறுகையில், பவன் கல்யாணிற்கு நிர்வாகத் திறமை இல்லை. 10ஆம் வகுப்பு கூட தேறாதவர். போ லியான சான்றுகள் உடன் இருக்கிறார். அ ரசியலுக்கு சுத்தமாக தகுதியானவர் இல்லை என்று கூறியுள்ளார்.

 

 

ஆந்திர மக்களிடம் நற்பெயர் கொண்டவர் பவன் கல்யாண். அ ரசியலிலும் மெல்ல வளர்ந்து வருகிறார். சமீபத்திய தே ர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. இந்த சூழலில் பவன் கல்யாண் மீது ஸ்ரீ ரெட்டி கூறிய வி மர்சனங்கள் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டாவை க லாய்த்துள்ளார்.உங்களை நாங்கள் அதிகம் விரும்புகிறோம், ஆனால் நீங்கள் ரன்வீர் சிங் போல கப்பி அ டிக்க தேவையில்லை. ஜெராக்ஸ் வேண்டாம் என கூறியுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.