க வ ர்ச்சிக்காக இப்படியா புகைப்படம் வெளியிடுவது என கறுப்பன் பட நாயகி மீது ரசிகர்கள் கோ ப த்தில்

0

தமிழ் சினிமாவில் பலே வெள்ளைய தேவா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை தன்யா ரவிச்சந்திரன், இந்த திரைப்படத்தின் பின்னர் அருள்நிதி நடிப்பில் அவருக்கு ஜோடியாக பிருந்தாவனம் திரைப்படத்தில் நடித்திருந்தார்  தன்யா ரவிச்சந்திரன் அவர்கள் , அழகிய தோற்றத்தை இவர் கொண்டிருந்த போதும் இவருக்கு சரியான அடையாளத்தை ஏற்படுத்தி கொடுக்கவில்லை இந்த இரண்டு திரைப்படங்களும்.இதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, கருப்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மாட்டிஹதியில் பிரபலமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.

 

 

கருப்பன் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றிப்படமாக அமைந்தது. குடும்பப்பாங்கான பெண்ணாக இவர் நடித்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்..இவரது நடிப்பும், தோற்றமும் பலரால் ரசிக்கப்பட்டு, பல தமிழ் சினிமா ரசிகர்கள் தன்யாவின் ராசிகர்களாக மாறினர்.

 

 

இந்நிலையில், புடவையில் கவர்ந்த இவர் மா ட ர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு குடும்ப பெண்ணாக நினைத்து வரும் ரசிகர்களின் கோ ப த்துக்கு உள்ளானர் . மேலும், மாயோன் என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டும் நடித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.