90களில் கொடி கட்டி பறந்த அஜித் , விஜய் பட நாயகியின் தற்போதைய நிலை

0

1993 இல் தல அஜித்தை அறிமுக படுத்திய படம் தான் அமராவதி , 90 களில் இளைஞர்களின் கனவு தேவயாதையாக இருந்தவர் தான் காவ்யா , 1977 இல் பிறந்த இவர் தலையுடன் அறிமுகம் ஆகி தளபதியுடனும் இணைந்து நடிக்கவும் செய்தார்.தளபதியுடன் ரசிகன் , கோயம்புத்தூர் மாப்பிளை ஆகிய திரைப்படங்களில் நடித்து நல்ல வரவேற்பையும் பெற்றார்.இவர் தமிழ் மட்டும் இன்றி கன்னடத்திலும் நடித்த இவர் 90 படங்களுக்கு மேல நடித்தும் உள்ளார்.

 

 

திரைப்படங்களில் 2010 வரை நடித்துக்கொண்டிருந்த சங்கவி 39 வயதில் , 2016 இல் திருமணமும் செய்து கொண்டார் , இவரது கணவர் பெயர் வெங்கடேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

இவர் திருமணத்தின் பின்னர் நடிப்பதை நிறுத்தி முழு நேரமும் குடும்ப வாழ்க்கையில் செலுத்தி விட்டார் , சிறிது கால இடைவெளியின் பின்னர் கொவுளஞ்சி திரைப்படத்திலும் நடித்திருந்தார் , இவர் இன் வரும் காலங்களில் நடிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன .

 

Leave A Reply

Your email address will not be published.