ரோஜா பட நடிகை நடிகை மதுபாலவின் மகள்களா இது! புகைப்படத்தை பார்த்து இவ்வளவு அழகா என வாயடைத்து போன ரசிகர்கள்.!அழகிய புகைப்படம் உள்ளே.!

0

நடிகை மதுபாலா அழகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.ஒரு சில பழைய நடிகர்,நடிகைகள் மட்டுமே இன்னும் நம் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்,அதற்கு காரணம் அவர் நடித்த படங்களும்,அவர்களின் நடுப்புமே காரணம்.அந்த வகையின் மதுபாலா இன்னும் நம் நினைவில் இருக்க காரணம் அவர் நடித்த ஜெண்டில் மென்,ரோஜா போன்ற திரைப்படங்கள் காரணம்..

அதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா திரைப்படத்தில் நடித்து
ரசிகர்களை கவர்ந்தார். மேலும், வானமே எல்லை, செந்தமிழ் செல்வன், ஜெண்டில்
மேன் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானார்.

நடிகை மதுபாலா தனது
திருமணத்திற்கு பின் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார்.மேலும், தற்போது அகினி தேவி, தலைவி உள்ளிட்ட படங்கள் அவர் நடிப்பில் வெளியாக உள்ளன.

1999
ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகை ஹேமா மாலினியின் உறவினரான ஆனந்த் ஷா என்பவரை
திருமணமானது. இவர்களுக்கு அமெயா, கையா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி வருகின்றது.இவர்களின் புகைப்படத்தை பார்த்து இவ்வளவு அழகான மகள்களா. என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.