வாய்திறந்த ஷெரின் , தர்ஷன் சனம் ஷெட்டி பிரேக்கப்க்கு இது தான் காரணமா ?

0

கடந்த  சில மதத்திற்கு முன்னதாக மாடல் அழகியான சனம் ஷெட்டி தர்சனின் மீது காதலித்து நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய தர்சன் மறுப்பு தெரிவிக்கிறார் என்று கூறி சென்னை கா வல் ஆணையரிடம் பு கார் அளித்து ப ரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த விசயத்திற்கு பதில் அளித்த தர்சன், காதல் என்ற பெயரில் அவர் என்னை தொ ல்லை செய்கிறார். என்னை பிற போட்டியாளருடன் பழக விடவில்லை என்றும் பதில் தரப்பு வா தத்தை அளித்திருந்தார்.இந்த நிலை மீடியாக்களில் பேசும் பொருளாக மாறி இருந்தது

 

 

இவர்களின் பிரிவிற்கு காரணமாக ஷெரின் முக்கிய காரணமாக இருந்தார் என்று வி மர்சனமும் எழுந்தது. இதனால் பல சர் ச்சை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், அமைதிகாத்த ஷெரின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

இந்த பி ரச்சனைக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதால் பேசாமல் இருந்து வருகிறேன். இருவரின் காதல் முறிவை பெரிய விஷயமாக பார்க்காமல், உலகின் பல முக்கிய பி ரச்சனை பாருங்கள்

Leave A Reply

Your email address will not be published.