பார்த்திபன் சீதாவின் இரண்டாவது மகள் இவ்வளவு அழகா? புகைப்படம் உள்ளே

0

திரைக்கதை நடிப்பு என தனது திறைமைகளை வேறு கோணத்தில் கொண்டு சென்றவர் தான் பார்த்திபன் அவர்கள், நடிகர் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்தாலும் அனைத்திலும் தனெக்கென தனி பாணி கொண்டவர் தான் பார்த்தீபன்.இவரை  1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சீதா திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார் சீதா ,இவர்களுக்கு கீர்த்தனா மற்றும் அபிநயா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

 

 

இந்நிலையில் தற்போது இவர்களின் இரண்டாவது மகளான அபிநயாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ரலாகி வருகின்றன.

 

 

கல்லூரி படிப்பை முடித்துள்ள இவர் படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.அதே வேளை இயக்குனர் ஆவதற்கும் ஆசை பட்டு வருகிறாராம்.

 

Leave A Reply

Your email address will not be published.