விஜய் பட நடிகையா இது.? உடல் எடை குறைத்து அடையாளம் தெரியாமல் சின்ன பொன்னாக இருப்பது.! பார்க்கவே கிர்ருனு இருக்கே.!புகைப்படம் உள்ளே.!

0

சினிமா உலகிற்கு வந்த குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தார் நடிகை நித்யா மேனன். அதோடு விஜய்யின் மெர்சல் படம் மூலம் நடிகை நித்யா மேனன் அவர்கள் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.இவர் தமிழில் நடித்த ஓகே கண்மணி,மெர்சல்,காஞ்சனா 2 போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலம்,தமிழில் வெள்ளிவிழா கண்ட திரைப்படங்கள்.இதனாலேயே தமிழிலும் இவருக்கான இடத்தை தக்க வைத்தார்.நடிகை நித்யா மேனன் அவர்கள் விஜய் , விக்ரம், சூர்யா போன்று பல முன்னனி நடிகர்களுடன் படத்தில் நடித்து உள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் இவர் நடிக்கும் எல்லா மொழி படங்களுக்கும் இவரே டப்பிங் செய்து பேசுகிறார்.தென்னிந்திய சினிமா உலகில் முன்னனி நடிகையாக இந்த நடிகை நித்யா மேனன் மீண்டும் உடல் எடையை குறைத்துள்ளார்.அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சில மாதங்களாக உடல் எடை கூடி மிக குண்டாக மாறினார். இதனால் கதாநாயகியாக நடிக்க இவரை யாரும் அணுகவில்லை என்ற ஒரு பேச்சு தமிழ் சினிமாவில் அடிபட்டது.


இந்நிலையில், நித்யா மேனன் உடல் எடை குறைக்கும் வேளையில் இறங்கினார். தற்போது உடல் எடை குறைந்து மீண்டும் பழைய நித்யா மேனனாக, ஸ்லிம்மான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.வயதும் குறைந்தது போல் உள்ளது. குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.