மீண்டும் பழைய பார்முக்கு திரும்பும் நமீதா !! வெளியான அ திரடி வீடியோ தி க் கு மு க்காடும் ரசிகர்கள் !!

0

குஜராத்தில் பிறந்த நடிகை நமிதா, சொந்தம் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும், எங்கள் அண்ணா படத்தின் மூலம்  தமிழ் திரையிலும் அறிமுகமானார். பல்வேறு படங்களில் நடித்த நமீதா, தன் ரசிகர்களைப் பார்த்து ‘மச்சான்ஸ்’ என அழைத்து பிரபலமானவர்.இந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துகொண்டிருந்த நடிகை நமிதாவிற்கு தி டீரென பட வாய்ப்புகள் குறைந்து போகவே தமிழில் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து  கொண்டார்.
அங்கும் சரியான போட்டியாளராக திகழாமல் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை அவரால் இதனால் பாதியிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் அவர்.  இன் நிலையில் அவர் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் வெளியானது.

அப்படியே கடந்த வருடம் 24 ஆம் தேதி தன் கா தலருடன் தி ருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.
தி ருமணதிற்கு முன் கூட பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தனது உ டல் எடையை குறைத்து பட வாய்ப்புகளை தேடி வந்தார்.

அப்போது இவருடைய பல க வர்ச்சி புகைப்படங்கள் வெளிவது ரசிகர்களுக்கு விருந்தளித்தது. நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தது தான் அதற்க்கு பிறகு எந்த திரையிலும் இவர் தோன்றவில்லை.

திருமணத்திற்கு பிறகு சற்று உட ல் எடை கூடி இருந்த அவர் தற்போது மீண்டும் தமிழ் மச்சான்ஸ்களுக்காக தனது உ டல் எடையை குறைத்து, தற்போது விதவிதமாக க வர்ச்சி உ டை அணிந்து மி ரட்டலாக போஸ் கொடுத்து இளசுகளை தி க்குமுக்காட செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.