பிரபல நடிகருக்கும் அவரது மனைவிக்கும் கொ ரோனா வை ரஸ் !! உச்சக்கட்ட அ தி ர்ச்சியில் ரசிகர்கள் !!

0

இந்தியாவில் கொ ரோனா வைரசால் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடக மாநிலம் கல்புர்கியை சேர்ந்த முதியவர் இந்த நோ யால் ம றை ந்துள்ளதாகவும், 3 பேர் குண மடைந்துள்ளதாகவும், மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.இந்த நிலையில், பல்வேறு பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவர்களால் இந்த நோ யின் தாக்கத்தை எதிர்கொள்வது கஷ்டம் என்பதால், அவர்களுக்கு வருமுன் காப்பதே சிறந்தது.மேலும் தற்போது தமிழ்நாடு கொ ரோனா இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் காலர்டியூன்களில் கூட இந்த வைரஸ் பற்றிய விழிப்புணர்வு அனைவர்க்கும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோன இருப்பதாக அவரே பதிவு போட்டுள்ளார்.இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ரீட்டாவும் நானும் இங்கே ஆஸ்திரேலியாவில் இருக்கிறோம்.

எங்களுக்கு சளி, சில உடல் வலிகள் இருப்பது போல சோர்வாக உணர்ந்தோம். ரீட்டாவுக்கு அவ்வப்போது குளிர் வந்து போயின. லேசான காய்ச்சலும் கூட. உலகில் இப்போது தேவைப்படுவது போல, விஷயங்களை சரியாகஇருக்கிறதா, நாங்கள் கொ ரோனா வை ரஸுக்கு சோ திக்கப்பட்டோம், மேலும் அவை ஆம் என்று கண்டறியப்பட்டது. அனைவரும் பத்திரமாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.