அஜித் நண்பர் முதல் சட்டத்தை தி ணிப்பது வரை.! மாஸ்டர் ஆடியோ லான்சில் விஜயின் அ திரடி பேச்சு முழு வீடியோ உள்ளே.!

0

தற்போது நடந்து கொண்டு இருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒவ்வொரு நடிகர் நடிகைகளாக வரிசையில் பேசி கொண்டு இருக்க.அனைவரும் ஆவலுடன் எ திர்பார்த்தது தளபதி விஜய்யின் ஸ்பீச் இதோ.தளபதி விஜய் பேசியது : என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு வணக்கம், நடிகை சிம்ரனுடைய நடனத்தை பார்த்து வியந்து போய்ட்டேன், என்னுடைய படத்தின் ஆடியோ லான்ச்சை பார்க்க என்னுடைய ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்று நினைக்கும் பொழுது எனக்கு வ ருத்தமாக இருக்கிறது. அதற்கு முழு காரணம் கொ ரானா வை ரஸ் பரவ கூடாது என்பது தான் என்று கூறியுள்ளார் விஜய்.

இப்படத்தில் இருக்கிற ஒவ்வொரு பாடல்களிலும் ஒவ்வொரு குட்டி ஸ்டோரி இருக்கிறது. என்ன அந்த குட்டி ஸ்டோரி பாடல் பாடும் போது அனிருத்தும், அருண்ராஜாவும் என்ன வெச்சு செஞ்சுட்டாங்க.

மேலும் தவிர்க்க முடியாத ஒரு நபராக வளர்ந்துவிட்டார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியின் வி ல் லத்தனம் இந்த படத்தில் இருந்து முழுமையாக வெளிவரும். நான் விஜய் சேதுபதி கிட்ட கேட்டேன் எதுக்கு இந்த நெ கட்டிவ் ரோல் எடுத்து பண்ணீங்க, அது அவர் எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் சொல்லி என்ன ஆப் பண்ணிட்டாரு.

நடிகை மாளவிகா மோகனன் அவர்களுக்கு ஒரு நல்ல face இருக்கு. அது தமிழ் மக்களுக்கு பிடிக்கும், அவர் நிறைய தமிழ் பேசு துவங்கினால் அவர் முன்னணி நடிகையாக கூட மாறலாம் என்று கூறியுள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா எப்போதும் தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.என்னுடைய ஆரம்ப கால கட்டத்தில் இருந்து எனக்கு உறுதுணையாக இருப்பது சேவியர் பிரிட்டோ அவர்களுக்கு நன்றி.

லோகேஷ் கனகராஜ், என்ன மகனாராம் படத்தை திரும்பி பார்க்க வெச்சாரு. கைதி படத்தை திருப்பி திருப்பி பார்க்க வெச்சாரு, இப்போ மாஸ்டர் படத்தில் என்ன பன்னிருக்காருக்கு பொறுத்திருந்து பாப்போம். இவருடைய இயக்கத்தில் நான் மிகவும் distrub ஆகிட்டேன், வெ றித்தனமா உழைக்கிறாரு. சீன் பேப்பர் இல்லமே இயக்கம் பண்றாரு. இவர் பிளான் பண்றவரு இல்ல மாஸ்டர் பிளான் பண்றவரு. இந்த படம் ஒரு குட்டி ஸ்டோரியுனு நினைக்காதீங்க, இந்த படம் மிக பெரிய ஒரு படம்.

நதி போல ஒரு இடத்துல நீ க்கமே போய் கிட்டே இருக்கனும், ஒரு சில இடத்துல விளக்கு ஏற்றி கும்புடுவாங்க, ஒரு சில இடத்துல பூ தூவி வரவேற்பாங்க, இன்னும் சில பேர் கல் எடுத்து எ ரிவாங்க, அதெல்லாம் பார்க்காம ஒரு நதி மாதிரி போய் கிட்டே இருக்கும். கில் them with a success, bury them with your simle என்றும், ஒரு சில இடத்துல உண்மையா இருக்கணுமுனா ஊமையை இருக்கனும் என்று கூறியுள்ளார்.

மேலும் நம்ப நண்பர் அஜித் மாதிரி வரலாம் நினைச்சன், அதன் இப்படி கோட் சூட்ல வந்திருக்கேன். நானும் அஜித்தும் ஒன்னு தான் என்று செம மாஸாக கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து தொகுப்பாளர் பாவனா “தமிழ் நாட்ல ஒரு பி ர ச்சனைன்னு வந்த உங்க குரல் தான் முதல்ல வருது, அப்போது நெல்வேலியில் உங்களுக்கு நடந்த விஷயத்திற்கு மக்கள் வந்தார்க்கு நீங்க என்ன சொல்லறீங்க.

இதற்கு விஜய் : ஏற்கவே சொன்ன மாதிரி தான் ‘வேற லெவல் நீங்க வேற லெவல்’ என்று கூறினார்.மேலும் இப்போ இருக்குற தளபதி விஜய் 20 வருடங்களுக்கு முன்னாள் இருக்கும் இளையதளபதி விஜய் கிட்ட எதாவது கேட்கனும் நினைச்சா என்ன விஷயத்த கேட்பார் ” அதற்கு விஜய் அப்போ வாழ்ந்த விஜய் peasefull – ல இருந்தாரு, ரை டுலாம் இல்லாம என்று கூறினார்.

மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கி விட்டு அதற்குள் மக்களை அடைக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

மேலும் விஜய் சேதுபதி தனக்கு கொடுத்த முத்தத்திற்கு பதிலாக விஜய் அவரை கட்டிப்பிடித்தார் என்று தெரிவந்துள்ளது.இத்துடன் தளபதி விஜய் தனது உரையை முடித்து கொண்டார்.

 

Leave A Reply

Your email address will not be published.