குஜராத்தில் போ லீஸ் ஸ்டேசனுக்குள் பாலிவுட் பாடலுக்கு நடனமாடி டிக்டாக் வீடியோ வெளியிட்ட பெண் போ லீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

0

தற்போது இந்திய முழுவதும் டிக் டாக்மோகம் அதிகரித்து வருகிறது. இதில் இளம் பெண்கள் டிக் டாக் வீடியோக்களை வெளியிடுவதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்இதன் எதிரொலியாக குஜராத்தைச் சேர்ந்த பெண் போ லீஸ் ஆர்பிதா சவுத்ரி என்பவர் போ லீஸ் ஸ் டேஷனுக்குள் பாலிவுட் பாடல்களுக்கு கா வலர் உ டையில் நடனமாடி அதனை டிக் டாக் செயலியில் பகிர்ந்துள்ளார்.குறிப்பிட்ட வீடியோவை பல மில்லியன் பேர் பார்த்து லைக் செய்துள்ளனர். அதன் அ டிப்படையில் பல்வேரு ச ர்ச்சைகள் எழுந்தது மேலும் அதன் பு காரின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கா வல்துறை அ திகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

கா வலர் பணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் அவருக்கு பல மில்லியன் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அளித்து வருவதாகவும் மற்றும் பல லட்சக்கணக்கானோர்.

ரசிகர்கள் பின் தொடர்வதால் இந்த நிலையில் டிக்டாக்கில் பிரபலமானதை அடுத்து அவர் சொந்தமாக மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிடப்பபோவதாக பலர் கூறிவருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.