கொரோனா பாதிப்பால் இருந்து தப்பிக்க நடிகை காஜல் எடுத்த அதிரடி முடிவு ! புகைப்படத்துடன் இதோ. செம ஐடியா😯😯👇👇

0

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய அளவில் கொண்டாடப்படும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்.நடிகர் பரத் நடிப்பில் வெளியான பழனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான காஜல், இப்போது தென்னிந்திய அளவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.
மேலும், தற்போது தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியன்2 படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக பெரிய அ ச்சத்தை எதிர்ப்படுத்தியுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் கூடும் பொது இடங்கள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளது.

இதனால் நடிகை காஜலின் தினசரி ஒர்க்கவுட் பாதிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலிருந்தே ஒர்க்கவுட் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அதில் “வீட்டிலிருந்தபடியே ஒர்க்கவுட்டில் ஈடுப்படுவது தான், மிகவும் பாதுக்கபாக இருப்பதற்கு சிறந்த வழி” என கேப்ஷன் போட்டுள்ளார். அனைவரையும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.