கொரோனா பற்றி பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ள உண்மை! அப்பொழுதே தமிழன் கூறிய உண்மை.!விவரம் உள்ளே.!

0

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அ ச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 120 பேருக்கும் மேல் கொரோனாவால் பா திக்கப்பட்டு இருக்கின்றனர்.இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த தகவல் ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்பே கணித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.நாங்கள் செய்த தவறை செய்திடாதீங்க… இத்தாலி தாயின் அழுகுரல்
இதுகுறித்து பஞ்சாங்கத்தில் டிசம்பர் மாதம் (மார்கழி) மேற்கு திக்கில் இருந்து புதிய வைரஸ் நோய் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படியே சீனாவில் கொரோனா உருவாகி உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் இந்த வைரஸ் நோய் ஏப்ரல் 14ம் திகதி முதல் கட்டுக்குள் வந்து ஜூன் மாதம் முற்றிலும் குணமடைந்து விடும்

என, ஆற்காடு சீதாராமய்யர் சர்வ முகூர்த்த பஞ்சாங்க ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இந்தியாவில் ப ரப ரப்பாக பேசப்பட்டு வருகின்றது

Leave A Reply

Your email address will not be published.