யாரும் பார்க்ககூடாத அ ங்கத்தை வெட்கமே இன்றி காமித்து போஸ் குடுத்த விஜய் பட நாயகி

0

முன்னணி நடிகர்களுடன் நடிப்பது என்பது நீண்டதூர பயணம் போன்றது , அவ்வளவு எளிதில் அந்த வாய்ப்பை அடைந்து விட முடியாது , இது இப்படி இருக்க முதல் படத்திலேயே பிரமாண்ட ஹீரோ திரைப்படத்திலேயே அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன் , கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் ரஜனியின் தோழராக வரும் சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருப்பார் மாளவிகா மோகனன் இவரது நடிப்பு அச்சு அசல் குடும்ப பெண்ணாகவே ரசிகர்களை தொட்டு சென்றது .

 

 

அறிமுகம் அப்படி இருக்க இரண்டாவது படத்திலேயே மிக உச்சத்தை அடைந்தார் மாளவிகா மோகனன் ,தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் மாஸ்டர் , இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன் தளபதிக்கு ஜோடியாகவும் நடித்து வருகின்றார்.

 

 

இது ஒரு புறம் இருக்க அண்மையில் போட்டோ சூட் நடத்திய மாளவிகா மோஹனன் க வ ர்ச்சியின் உ ச்சத்தில் அ னல் பறக்க தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.