பெண்ணின் கன்னத்தில் அ றை ந் த அர்ச்சகருக்கு கிடைத்த த ண் ட னை! – வைரலான வீடியோ!!

0

அர்ச்சனை என்று சமசுக்கிருதத்தில் கூறப்படுகின்றது. குளிர்ப் பிரதேசத்திலிருந்து ஆரியர்கள் வந்ததாலும், இன்றுவரை நாக்கு அவர்களுக்கு செம்மையடையாததாலும் ‘அருட்சினை’ என்னும் மென்மையான, இனிமையான, சொல்லும்போதே பொருள் தரக்கூடிய தமிழ்ச் சொல்லை அவ்வாறு குறிக்கின்றனர். தமிழர்களும் அவர்களின் வாழ்க்கை நடைமுறையைப் பின்பற்றுவதுதான் நாகரீகம், மதிப்பு, கௌரவம் என்று நினைப்பதால், இந்தத் தவறு தமிழ்ச் சமுதாயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அருட்சினை = அருள் + சினை அருளைப் பெறுவதற்கு, இறையணுக்களைப் பெறுவதற்கு சினையாக, கருவாக இருப்பது” என்று பொருள். இந்த நிலையில்தமிழகத்தில் கோவிலில், அர்ச்சனை செய்யாமல் தேங்காயை மட்டும் உடைத்து அர்ச்சகர் ஒருவர் லதா என்ற பெண்ணிடம் வழங்கியுள்ளார். அதை வாங்க மறுத்த லதா நிகழ்ந்ததை தட்டிக்கேட்டுள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த அர்ச்சகர், லதாவின் கன்னத்தில் அ றை ந்தார். இச்சம்பவத்தின் வீடியோ வெளியானதை அ டுத்து பெரும் அ திர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த அர்ச்சகர் தலைமறைவானார்.

இதனை தொடர்ந்து தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இனி வரும் மூன்று மாதங்கள், கோவிலில் அர்ச்சனை உள்ளிட்ட எந்த செயலிலும் அவர் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவு இதோ

Leave A Reply

Your email address will not be published.