முறுக்கு கடையில் அம்மாவுடன் வேலை செய்யும் பிரபல தொகுப்பாளினி! கடும் வியப்பில் ரசிகர்கள்

0

தொகுப்பாளர்கள் இப்போது அதிகம் பேர் வந்துவிட்டார்கள். ஆனால் அனைவருக்கும் மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் சந்தேகம் தான்.ஒரு சிலர் மட்டுமே இன்றும் நம் மனதில் இருந்து வருகின்றனர்.அதற்க்கு காரணம் அவரின் அழகும்,அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் விதமே..மியூசிக் சேனல்களில் வரும் தொகுப்பாளர்களே அதிகம் பார்க்கபடுகிரார்கள்..பொதுவாக ஆண்களை விட பெண் தொகுப்பாளர்களே அதிகம்.ஏன் என்றால் பெண்களின் குரல் வளமும் அவர்களின் பாவனைகளும் தனி தான்.

அப்படி தொகுப்பாளினியாக பாடல் தொலைக்காட்சியில் நுழைந்து பின் தனது திறமையால் ரசிகர்களை க ட்டிப்போட்டவர் மணிமேகலை. இப்போது இவர் சில காமெடி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என பிஸியாக இருந்தார்.

அந்த வகையில் அவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.கிராமத்தில் இருக்கும் ஒரு அம்மாவுடன் சேர்ந்து முறுக்கு கடை ஆரம்பித்துள்ளார். அவர் கையால் முறுக்கு சுடுகிறார். மேலும் கடைக்கு ‘மணிமேகலை முறுக்கு கடை’ என்று பெயர் வைத்துள்ளனர். பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த வீடியோவில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.