அடையாளம் தெரியாமல் வயாதகி இருக்கும் கயல் நாயகன்! கடும் ஷா க்கில் ரசிகர்கள்… அட இவரு இந்த பிரபலத்தின் கணவரா.!

0

பிரபு சாலமன் இயக்கிய கும்கி திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது.இந்த திரைபடத்தை தொடர்ந்து இயக்கிய திரைப்படம் தான் கயல்.இந்த திரைப்படமும் எதிபார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் காதலர்களுக்கு ஒரு புது அத்தியாயத்தை உருவாக்கியது.இந்த கயல் படத்தின் மூலம் ஹீரோவோக அறிமுகம் ஆனவர்தான்  சந்திரமௌலி.இவர் தற்பொழுது வெளியிட்ட புகைபடத்தை பார்த்து  ரசிகர்கள் கடும் அ திர்ச்சியில் உ றைந்துள்ளனர்.

நடிகர் சந்திரமௌலிக்கு பெரிய திரைப்படம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் மிகவும் ஜாலியாக உள்ளார்.இவர் தான், பிரபல தொகுப்பாளினியான அஞ்சனாவை திருமணம் செய்துள்ளார்.அஞ்சனா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.இத்தம்பதியினருக்கு ருத்ராக்ஷ் என்ற மகன் உள்ளார்.

பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரது சமூக வலைதள பதிவுகள் வைரலாவது வழக்கம்.அந்த வகையில் நடிகர் சந்திரமௌலி தான் வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து,இந்தி அவர் ஏதோ வயதான தோற்றத்தில் முகத்தை மாற்றும் ஆப் மூலம் மாற்றி இருப்பார் போல் உள்ளது. ”2020 ஆண்டின் இறுதி இப்படித் தான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


இதை பார்த்த ரசிகர்கள் இந்த புகைபடத்திற்கு  ரசிகர்கள் அடையாளமே தெரியவில்லை என்பது போல் கமெண்ட் செய்து வருகின்றனர்.உண்மையாலுமே அடையாளமே தெரியவில்லை வெள்ளை தாடியுடன்.

 

Leave A Reply

Your email address will not be published.