சு ட்டியாக இருக்கும் இந்த குழந்தை எந்த ஹீரோயின் என்று தெரிகின்றதா இப்போது இளைஞர்களின் தேவதையாக தெரியும் நடிகை யார் தெரியுமா!!

0

நிவின் பாலி நடிப்பில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்.மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும் ப்ரேமம் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் அனுபமா பரமேஸ்வரன் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.

தனுஷ் நடித்த கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.முதல் படமே வெற்றிகரமாக அமைந்ததாலும் அதற்கு பிறகு இவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.தற்போது ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் ஒன்றில் அதர்வாவிற்கு ஜோடியாகவும், பரதநாட்டிய டான்சராகவும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதில் ஒரு புகைப்படத்தில் கொஞ்சம் வளர்ந்த பெண்ணாக, தனது தந்தை பரமேஸ்வரனுடன் இருக்கும் புகைப்படமும், குழந்தை பருவத்தில் மிகவும் அழகாக சிரிப்புடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.