முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு இத்தனை லட்சம் சம்பளமா ? டிரைவர் ஆக ஆசைப்படும் பலர்

0

முகேஷ் அம்பானி டிரைவர்களுக்கு ஆண்டுக்கு வழக்கும் சம்பளம் குறித்த செய்தி வெளியாகி எல்லோரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.இவ்வளவு சம்பளமா என வாய் மேல கை வைக்கும் அளவுக்கு இந்த செய்தி எல்லாரையும் வி யப்பில் ஆ ழ்த்தியுள்ளது.ஏன் என்றால் டிரைவர் ஒருவர் 24 லட்சம் சம்பளம் வருடத்துக்கு வாங்கினால் பட்டங்கள் பல பெற்று குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கும் தோன்றும் பேசாமல் அம்பானியின் டிரைவர் ஆகி விடலாமே என்று.யாருக்கு தான் ஆசை விடும்.

 

 

அனால் அப்படி வேலைக்கு செல்வது என்பது இலகுவான காரியம் அல்ல , அம்பானியிடம் 100 க்கு மேற்படட கார்கள் உள்ளது , இந்த கார்களுக்கான டிரைவர் தெரிவில் இருந்து பா துகாப்பு அம்சம் வரை இந்த கம்பெனி இடம் தான் கொடுக்கப்பட்டுள்ளது , அனைத்தையும் அந்த கம்பெனி தான் செய்து வருகின்றது.

 

 

ஓட்டுநர் தெரிவு என்பது இங்கே மிக முக்கியம் ஓட்டுநர் பின்புலம்,மொழிப்புலமை ,நவீன கார்களை இயக்குவதிலுள்ள திறமை என்பவற்றை வைத்தும் பழுது பார்க்கும் ஆர்வத்தை வைத்துமே ஓட்டுனர்கள் தெரிவு செய்யவும் படுகின்றார்கள் .அம்பானி கார்கள் கு ண்டு துளைக்காத தன்மையும் கொண்டதால் இவை பற்றியும் தெரிந்திருப்பது அவசியமே.

 

 

அதன் பின்னரே ஓட்டுநராக அமர்த்தப்பட்டு க ண்காணிப்பு குழு ஊடக கண்காணிக்கவும் படுவார்கள் .அதிலும் அவரது நடிவடிக்கைகள் சரியாக இருக்கும் பட்ச்சத்திலே அடுத்த கட்டத்துக்கு செல்வார்கள்.அவசர நேரத்தில் என்ன செய்வது , அதிவேகத்தில் பின்புறமாக செல்வது ,மனோதிடம் உடல் நலம் என்பனவும் இவர்களிடத்தில் பரிசோதிக்கப்படும்.

 

 

அதுமட்டும் அல்லாது கார் தயாரிப்பு நிறுவனங்களின் பயிற்சிலும் இவர்களுக்கு கார் சம்பந்தமான அனைத்து விடயங்களும் சொல்லி கொடுக்க படும்.2.57 கோடி லட்சம் சொத்து மதிப்புள்ள இவருக்கு எந்த நேரமும் உ யிர் ஆ பத்துகள் இருப்பதால் இதனை சமாளிக்க தகுதியான ஓட்டுனர்கள் தேவைப்படுவார்கள்.

 

 

ஒவ்வொரு நொடியும் அ ச்சுறுத்தலான பணி அது மட்டுமல்லாது அவரது பா துகாப்பு பிரிவின் கண்காணிப்பில் தான் வேலையும் செய்ய வேண்டும் இந்த நிபந்தனைகளோடு பார்க்கும் போது சம்பளம் எல்லாம் ஒரு விடயமே அல்ல .குண்டு துளைக்காத BMW வைத்திருப்பதால் அந்த நிறுவனம் வழங்கும் பயிற்சியிலும் தேர்வு பெற வேண்டும்.

 

Leave A Reply

Your email address will not be published.