“நானே அப்பா நானே அம்மா” இந்தியாவில் முதன்முறையாக குழந்தை பெர்க்கபோகும் திருநங்கை! மனைவிக்காக செய்தேன்..!

0

என்னதான் இந்திய மக்கள் நவீன வாழ்க்கைக்கு மாறி விட்டார்கள் முன்பு போல அவர்கள் இல்லை இங்கு எல்லாம் மாறிவிட்டது என்று கூப்பாடு போட்டு கூறினாலும் இன்னும் பழைய நடைமுறைகளும் ஏற்ற தாழ்வுகளும் இந்த சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி இந்தியாவில் ஒருவரை ஒருவர் வெறுக்கும் வகையில் மத ரீதியாகவும் ஜாதி ரீதியாகவும் எல்லாரும் பிளவுபட்டு இருப்பது இன்னும் மாறாமல் இருக்க்ரியது என்றே கூற வேண்டும் .

இப்படி இங்கு என்னதான் பல்வேறு காரணிகள் காரணமாக வேறுபட்டு இருந்தால் உம வெளிநாடுகளில் நிற வேற்றுமை என்பது சற்று அதிகம் என்றே கூற வேண்டும் . இப்படி நிற வேற்றுமையும் பொருளாதார வேற்றுமையும் எப்பொழுதும் இந்த உலகத்தில் தலை தூக்கி இருக்கிறது . இப்படி அதே போல இவ்வளவு வேற்றுமைகள் இருந்தாலும் பாலின வேற்றுமையும் ஒருவரி ஒருவர் வித்யாசமாக பார்த்க்கொல்வது ஆண் மேல் பெண் கீழ் என்ற ஆணாதிக்க சமூகமும் இங்கு நிறைந்து இருக்கிறது என்பது சொல்லப்படாத உண்மை என்றே கூற வேண்டும்.

இப்படி ஏற்கனவே ஆண் பெண் வேறுபாடே இருக்க மூன்றாம் உறவாக வந்து இருக்கும் திருநங்கைகளுக்கு இங்கு இந்தியாவில் சொல்லிக்கொளும்படி எந்த ஒரு அங்கீகாரமும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அரசும் எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும் கூட திருநங்கைகளுக்கு என இன்னும் எந்த ஒரு சட்டமும் அரசியலமைப்பு அங்கீகாரமும் இங்கு கிடையாது என்றே ஒச்ள்ள வேண்டும் .

இப்படி அதனையும் தாண்டி எத்தனையோ திருநங்கைகளும் இன்னும் பல்வேறு துறைகளில் சாதித்து வருக்ரிஆர்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி கேரளாவில் திருநங்கை ஒருவர் குழந்தை பெற போவது பலருக்கும் ஆச்சரியமளிப்பதாகவும் மகிழ்ச்சியளிபதகவும் இருக்கிறது .. இதோ அந்த புகைபப்டங்கள் கீழே

Leave A Reply

Your email address will not be published.