நகைச்சுவை நடிகர் கிங் காங் இன் மனைவி , குழந்தைகளை பார்த்ததுண்டா ? வெளியானது யாரும் பார்த்திராத புகைப்படம்

0

அதிசய பிறவி மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜனி உடன் அறிமுகம் ஆனவர் தான் நகைசுவை நடிகர் கிங் காங் ,பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து தனது நகைச்சுவை திறமையை வெளிக்காட்டியிருப்பர் கிங் காங் , வைகை புயல் வடிவேலுடன் இணைந்து இவர் திரையில் தோன்றினால் அரங்கமே அதிரும் அவ்வளவு நகைசுவை நிரம்பியுள்ள ஒரு நடிகர் தான் கிங் காங்,தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கிலும் நடித்துள்ள இவர் , முந்நூறுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் கலக்கவும் செய்திருப்பார்.இவர் 2017 ஆம் ஆண்டில் வேலூரில் உள்ள ஒரு பல்கலை கழகத்தினால் டாக்டர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

 

 

இவர் பட வாய்ப்புக்கள் இல்லாத போது கவலையுடன் இருந்து வந்துள்ள இவருக்கு மறுபடியும் தளபதி விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு போக்கிரி திரைப்படத்தில் ஏற்பட்ட்து , இதனால் மீண்டும் ரசிகர்களும் இவரது வரவை கொண்டாடினர்.

 

 

சினிமாவில் புகழ் பெற்ற இவருக்கு கலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது ,இவர்களுக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.இதுவரை இவர் குடும்பம் தொடர்பாக வெளிவராத இந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது .

 

Leave A Reply

Your email address will not be published.