குழந்தையின் அழகான புகைப்படத்தை வெளியிட்ட சன்டீவி அஞ்சனா எவ்வளவு அழகான பிள்ளை நீங்களே பாருங்க

0

சன் டிவி இன் குடும்ப சனல் ஆனா சன் மியூசிக் இல் vj வாக பணியாற்றியவர் தான் அஞ்சனா ,இவரது வசீகர பேச்சில் இளம் வயதினர் இடையே மிகுந்த வரவேட்பை பெற்றார் இவரது கலகலப்பான பேச்சில் நிகழ்ச்சியை இனிதாக தொகுத்து வழங்கி விடுவார்.தொலைக்காட்சி மட்டும் இன்றி ஏனைய நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளினி அஞ்சனா அவர்கள் தொகுத்து வாழ்கியுள்ளார் , திருமண விடயம் காரணமாக தொலைக்காட்சியில் இருந்து வெளிறேயும் இருந்தார் இவர்.

 

இந்நிலையில் கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு க ர்ப்பமாக இருந்த காரணத்தால் மீடியாவை விட்டு ஒதுங்கி இருந்தார் அஞ்சனா.

 

 

இவருக்கு ருட்ராக்ஸ் என்ற அழகான ஆண் குழந்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்படம்தான் இது.

 

Leave A Reply

Your email address will not be published.