விருது விழாவுக்கு மிக அழகாக வந்த சிம்ரன், ஜோதிகா ! ஒரே மேடையில் பலரையும் கவர்ந்த வீடியோ உள்ளே.!

0

90 களில் ரசிகர்களின் மனங்களை தங்களை பக்கம் இழுத்து வைத்திருந்த நடிகைகளில் ஜோதிகா, சிம்ரன் ஆகியோரை சொல்லியே ஆகவேண்டும். இதில் சீனியர் என்று எடுத்துக்கொண்டால் சிம்ரன் தான்.தமிழில் ஒன்ஸ்மோர் திரைபடத்தின் மூலம் இளைய தளபதி விஜயுடன் நடித்திருப்பார்.பிறகு தொடர்ந்து அனைத்து படங்களும் ஹிட் ஆகவே முன்னணி நடிகைகளில் ஒருவராக முன்னேறினார்.நடிகர்களில் விஜய் என்றால் நடிகைகளில் டான்ஸ் ஆடுவதில்  இவரை  தவிர வெறும் யாரும் இருக்க முடியாது.இவரை இடுப்பழகி சிம்ரன் என்றே அழைப்பர்.

அஜித், விஜய், சூர்யா என மூவருடன் இருவரும் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அதே போல இருவரும் திருமணமாகி குழந்தைகள், குடும்பம் என்றாகி சினிமாவை விட்டு சில காலங்கள் பிரிந்து இருந்தார்கள்.

சில வருடங்கள் கழித்து இருவரும் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். சமீப வருடங்களாக படங்களில் நடித்து வருகிறார்கள். இந்த விசயத்தில் சீனியர் என்றால் அது ஜோதிகா தான்.இன்றும் நடிகைகளில் ஜோதிகா மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இருவருமே நடனத்திற்கு பேர் போனவர்கள். தற்போது இருவரும் அழகாக புடவை ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் விருது விழாவில் கலந்துகொண்டு அசத்தினர்.இருவரையும் ஒன்று சேர்ந்து பல நாட்கள் கழித்து பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் அடைந்தனர்.

அந்த வீடியோ இதோ….

 

Leave A Reply

Your email address will not be published.