காஞ்சனா பட தி ருநங்கையை அட்ஜஸ்ட் பண்ண கேட்ட தயாரிப்பாளர்கள் , யாரென்று தெரிந்தால் பதறி போவீர்கள்

0

பே ய் படங்களுக்கு தமிழில் தனி இடம் உண்டு ,அந்த வகையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மு னி , இதனுடைய இரண்டாம் பாகமாக 2011 இல் காஞ்சனா வெளியாகியது , பே ய் படங்களுக்கான வரவேற்பின் காரணமாக இந்த திரைப்படமும் நல்ல வரவேற்போடு வெற்றியும் பெற்றது ,இதில்  ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து காஞ்சனா சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

 

 

பிரியா என்ற தி ருநங்கை சரத்குமாரின் மகளாக முக்கிய வேடத்தில் காஞ்சனாவில் நடித்திருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் சினிமாவில் நடிப்பது, சினிமா வாய்ப்பு மற்றும் அ ட்ஜ்ஸ்ட்மென்ட் பிரச்சனைகள் பற்றிபேசிய போது இயக்குனர், தயாரிப்பாளர்கள் என நிறைய பேர் நேரடியாகவே என்னை அழைத்ததாக பேட்டியும் அளித்துள்ளார்.

 

 

அது மட்டும் அல்லாது மு கநூல் ஊடக  பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தயாரிப்பாளர் நீங்கள் எல்லாம் எப்படி இந்த மாதிரி மாறினீர்கள் என என்னுடைய அ ந் தரங்க விஷயங்களை குறித்து கேட்டார் என அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.