பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப்போவது இவரா?- சித்ரா போல் வருமா?

0

பிரபலமான விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மிகவும் பிரபலம்.இந்த சீரியலில் சித்ராவிற்காக பார்க்கும் ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். அந்த விஷயம் உங்களுக்கே தெரியும், ஆனால் இப்போது அவர் இல்லை.சீரியலில் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது உண்மையே, ஆனால் யாரையாவது சீரியல் குழு போட்டே ஆக வேண்டும். தற்போது நடிகையை தேர்வு செய்யும் வேலையில் குழுவினர் உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு அந்த சீரியல் குழுவினர் அதே போல் தோற்றம் கொண்ட யாரவது தேவை என்று பார்க்கும்போது அதே விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சரண்யாவை முல்லையாக நடிக்க வைக்கலாம் என பேசி வருகிறார்களாம்.

சரண்யா நெஞ்சம் ம றப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்துள்ளார், அவர் சித்ராவின் கடைசி நாளில் கூட உடன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பொறுத்திருந்து பார்ப்போம் இவர் முல்லையை போல் சிறந்து நடிப்பாரா,அல்லது இவர் நடித்தால் ரசிகர்கள் முல்லையாக ஏற்றுகொள்வார்களா என்று.!

Leave A Reply

Your email address will not be published.