அரசு ம ருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்து நோ யாளியை கீழே தள்ளிவிட்ட மருத்துவ பணியாளர். அ தி ர் ச்சி சம்பவம்.

0

நாடெங்கும் கொ ரோ னா என்ற கொ டூ ர வைரஸால் ந டு ங் கி நிற்கும் நிலையில் நம் ம ன தை ந டு ங் க வைக்கும் சில சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொ ரோ னா தொற்றை தடுக்க தமிழக அரசு சிறப்பான முறையில் மு ன் னெ ச் சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களைப் பா து கா த்து வரும் இந்நேரத்தில் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்து நோ யாளியை கீழே தள்ளிவிட்ட மருத்துவ பணியாளரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

கிட்னி பா திப்புகாக அனுமதிக்கப்பட்ட அந்த நோயாளி உட்கார முடியவில்லை என்று சொன்னதால் மருத்துவ பணியாளர் தள்ளிவிட்டார் என்று அந்த வீடியோ பரவி வருகிறது.

இந்த சம்பவத்தை பார்த்த அனைவரும் சமூக வலைத்தளத்தில் அந்தப் பணியாளர் மீது எ தி ர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு சம்பவம் அரசு மருத்துவமனையில் நடந்தது மக்களிடையே பெரும் ப ர ப ர ப் பை ஏற்படுத்தியுள்ளது. கொ ரோ னா வை ஒழிப்பதற்காக அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த நேரத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் இப்படி நடக்கலாமா என்று சமூக வலைத்தளத்தில் வி வாதித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.