ரசிகர்களின் கடும்கோபத்திற்கு ஆளான பாரதி கண்ணம்மா வெண்பா.. உச்சத்திற்கு போகும் சைக்கோ சீரியல் நடிகை..

0

தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் வரை இயங்காது என்று கல்வித்துறை கூறியுள்ளது. மேலும் பலர் அவரவர் சொந்த ஊர்களில் வீட்டிலேயே வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் வீட்டில் தொலைக்காட்சி தான் இந்நேரத்திற்கு பொழுதுபோக்காக அமைந்து வருகிறது. அதிலும் சீரியல்கள் ஆரம்பித்து விட்டதால் அதிலேயே மூழ்கியும் விடுகிறார்கள்.அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலான பாரதி கண்ணம்மா சீரியல் பலரின் கோ பத்தில் ஆளாகியுள்ளது. ஏனென்றால் அந்த சீரியலில் வரும் வெண்பா என்ற கதாபாத்திரம் ஒன்றிக்காகதானாம்.

வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடிகையும் விஜேவுமான பரீணா அசாத் நடித்து வருகிறார். இவ்வளவு நாள் நன்றாக சென்ற நிலையில் வெண்பா கதாபாத்திரம் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.

டாக்டர் கதாபாத்திரமாக இருக்கும் வெண்பா சைக்கோ மாதிரி நடந்து கொள்வது அந்த சீரியலையே வெறுக்கும் அளவிற்கு சென்றுள்ளதாம்.கடைசியில் சிறந்த வில்லியாகவும் வெண்பா கதாபாத்திரத்திற்கு பரீணா வாங்குவார் என்று கூறி வருகிறார்கள்

Leave A Reply

Your email address will not be published.