50 ஆண்டுகளாக மூடியிருந்த பெட்டகம்..! திறக்க முடியாத நிலையில் திறந்த நபர்… உள்ளே இருந்தது என்ன தெரியுமா?

0

சுமார் 40 ஆண்டுகளாக யாராலும் திறக்கமுடியாமல் இருந்த மர்ம பெட்டகத்தை நபர் ஒருவர் திறந்துள்ள சம்பவம் ஆ ச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வசிக்கும் ஸ்டீபன் மில்ஸ் என்ற நபர் தனது குடும்பத்தினருடன் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள வெர்மிலியன் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிடச் சென்றுள்ளார். அங்குள்ள கண்காட்சியில் பல பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு ம ர்மமான பெட்டகமும் இருந்துள்ளது.
இந்த பெட்டகம் கடந்த 1970ம் ஆண்டிலிருந்து மூடப்பட்டுள்ளது. ஒரு ஹோட்டலில் இருந்து இந்த பெட்டகம் கிடந்துள்ளது. 1990ம் ஆண்டில் ஹோட்டலின் உரிமையாளர் இந்த பெட்டகத்தை அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அன்றிலிருந்து சுமார் 40 வருடங்கள் இந்த பெட்டகத்தை திறக்க பலரும் முயற்சித்து தோல்வியடைந்துள்ளனர்.

ஆனால் ஸ்டீபன் மில்ஸ் தனது முதல் முயற்சியிலையே அந்த பெட்டகத்தை திறந்துள்ளார். இது பலரையும் ஆbச்சரியப்பட வைத்த நிலையில், அந்த பெட்டகத்தின் உள்ளே என்ன உள்ளது என்பதை தெரிந்துகொள்ள பலரும் ஆவலுடன் இருந்தனர்.


ஆனால், பெட்டகத்தில் எந்த புதையலும் இல்லை, ஆனால் 1970களின் உணவக ஆர்டர்களின் புத்தகம், காளான் பர்கர்கள் மற்றும் சிகரெட்டுகளின் பாக்கெட்டுகள் ஆகியவை அந்த பெட்டகத்தினுள் இருந்துள்ளது ஏ மாற்றத்தினை அளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.