செந்தில், ராஜலட்சுமி ஜோடியா இது?… 8 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தாங்கனு தெரியமா?

0

விஜய் தொலைகாட்சியில் எந்த நிகழ்ச்சியில் க லந்துகொ ண்டாலும் அவர்கள் ம க்கள் முன் மி கவும் பா ம்ஸ் ஆகி விடுவார்கள்..அது ம ட்டும் அ ல்லாமல் சினிமாக்களில் நடிகர்களாகவும் ஆ கிவி டுவார்கள்.விஜய் டிவியில் ஒ ளிப ரப்பாகும் மிகவும் பி ரபலமான நிகழ்ச்சி தான் விஜய் சூப்பர் சிங்கர்.இந்த நி கழ்ச்சியில் போன சீசனில் க லந்துகொ ண்டவர்கள் தான் செந்தில் -ராஜலக்ஷ்மி ஜோடி.இந்த சீசனில் செந்தில் முதலிடம் பி டித்து வெற்றி பெற்றார்.இவருக்கு 50 லட்சம்பரிசு இந்த நி கழ்ச்சியில் வ ழங்கப்பட்டது.

செந்தில் ராஜலட்சுமி ஜோடி நன்றாக நாட்டுபுற பாட்டுகளை பாட கூடியவர்கள்.இவர்கள் இருவரும் ஒரே மேடையில்,ஊர் ஊராக விழாக்களில் மு தலில் பாடி வந்தனர்.ஒரே மேடையில் இருவரும் பாடும் போது கா தல் வ யப்பட்டு இருவரும் தி ருமணன் செய்து கொண்டனர்.இவர்கள் இன்று தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஜோடி.

தற்போது நேற்றைய தினத்தில் தனது திருமணநாளைக் கொண்டாடிய இந்த தம்பதிகள் தனது திருமண புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இப்புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் இப்படி இருந்த செந்தில், ராஜலட்சுமியா இப்போ பயங்கர பிரபலமாகியிருக்கிறார்கள் என்று ஆ ச்சரியத்தில் காணப்படுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.