பிரபல சன் ரிவி சீரியலில் நடிகர் விஜய் சேதுபதி… இணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி

0

தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. மிகவும் க ஷ்டப்பட்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தாலும்… பல்வேறு இ ன்னல்களை தாண்டி, முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.நடிப்பது… சம்பாதிப்பது என இல்லாமல், அவ்வப்போது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உதவிகள் செய்வது. ரசிகர்களுக்கு உதவுவது. அவர்களுடன் சலித்து கொள்ளாமல் புகைப்படம் என சில நடிகர்கள் மத்தியில் இருந்து இவர் சற்று வித்தியாசப்பட்டே இருக்கிறார். இதனால் இவரை பலருக்கும் பிடிக்கும்.

இந்நிலையில், பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பெண்” சீரியலில் பரணி என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த சீரியல் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாக இதனை கண்டு ரசிகர்கள் செம ஷாக் ஆகியுள்ளனர். விஜய் சேதுபதியின் கடின உழைப்பும் வளர்ச்சியும் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.