2 குழந்தைகள், கணவன் என குடும்பத்தை விட்டு வெளிநாட்டிற்கு பறந்த இளம் மனைவி! என்ன காரணம்? குவியும் பாராட்டு

0

ஐக்கியர் அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு எதிரான போரில், கேரளாவை சேர்ந்த 105 மருத்துவர்கள் தரையிரங்கிய நிலையில், அதில் பெண் ஒருவர் தன் கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு சென்றுள்ளது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.கொரோனாவின் பா திப்பு இப்போது மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும், ஒரு சில நாடுகளில் அதன் பா தி ப் பு தீ வி ரமாகி வருகிறது என்றே கூறலாம்.குறிப்பாக இந்தியாவில் தற்போது கொரோனாவால் பா தி க்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும், ரஷ்யாவில் 3 லட்சத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இதனால் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கும், இனி இது பரவாமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்று, ஆரம்பத்தில் இங்கு கொரோனாவின் பாதிப்பு இல்லை என்றாலும், தற்போது இங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25-ஆயிரத்தை தாண்டியும், 220-க்கும் மேற்பட்டோர் உயி ரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக கொரோனாவிற்கு எதிராக போராடி வரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு, இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து 105 மருத்துவ ஊழியர்கள் சென்றுள்ளனர். அவர்கள் இன்று அங்கு தரையிரங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.