ஆசையாக வளர்த்த மகளுக்கு இன்று நடைபெற்ற கொண்டாட்டம்… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் சூரி! குவியும் வாழ்த்துக்கள்

0

சூரி இந்தியத் திரைப்பட நடிகராவார்.[2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். கடந்த பத்து வருடங்களில் சிறு சிறு நகைச்சுவை காட்சிகளில் நடித்து வந்த சூரி இன்று அசைக்க முடியாத நகைச்சுவை நடிகர் என்ற பெயர் எடுத்துள்ளார்வீட்டில் பொழுதை கழித்து வரும் சூரி இன்று தனது செல்ல மகளின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ஒட்டுமொத்த மக்களும் தற்போது வீட்டில் முடங்கிக் கிடப்பதோடு தங்களது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூரி தனது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருவதுடன், கொரோனா குறித்து பல விழிப்புணர்வு தகவல்களையும் கூறிவந்திருந்தார்.

பலருக்கும் உதவி செய்து வரும் சூரி, இன்று தனது மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி புகைப்படம் வெளியிட்டுள்ளார். சூரியின் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.