குட்டைபாவாடையில் சூடேற்றும் வகையில் க வ ர் ச் சியாக ஆட்டம் போட்ட நடிகை வேதிகா.. மிரண்டுபோன ரசிகர்கள்..

0

நடிகை வேதிகா தமிழில் மதராசி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதன்பின் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளியான மு னி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன்பின் சில படங்களில் மட்டும் நடித்து ஆளே கா ணாமல் போனார். அதன்பின் சமுகவலைத்தளங்களில் ஆர்வம் அதிகரித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன்பின் கடந்த வருடம் வெளியான காஞ்சனா 3 திரைப்படத்திலும் நடித்திருந்தார் வேதிகா. என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

தமிழ், மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் தற்போது, ஸ்போர்ட்ஸ் உடை மற்றும் குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு க வர் ச்சியாக ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் வேதிகா.

Leave A Reply

Your email address will not be published.