நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த அழகிய நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? அதிர்ந்து போன ரசிகர்கள்

0

மதுர படத்தில் நடித்த நாயகி ரஷிதாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அ திர்ச்சி கொடுத்துள்ளது.இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்தனர். அதில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் ரக்ஷிதா.
இவர், கர்நாடகாவில் பெங்களூரை சேர்ந்தவர். சினிமா பட வாய்ப்புகள் குறையவே, அரசியலில் பக்கம் சென்றார். அதன் பின்னர் பாஜக கட்சியில் இணைந்தார்.

கன்னட இயக்குனரான பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் நடிப்புக்கு முட்டுக்கட்டை போட்டார்.
குடும்பங்களை கவனித்து வரும் இவருக்கு சூர்யா என்ற மகனும் உள்ளார்.

இந்நிலையில் அவர் எதிர்பார்க்க முடியாத அளவு குண்டாகி அடையாளம் தெரியாமல் போயுள்ளார். குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் தற்போது வைரலாக்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.