பிக்பாஸ் சாண்டி தனது மச்சினிச்சியுடன் செய்யும் செயல் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது வைரலாகும் வீடியோ இதோ!

0

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி வந்த பிறகு அதில் கலந்துகொண்டவர்களின் நிலையே மாறிவிட்டது.மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துவிட்டனர்.கூடவே ச ர்ச் சைலும் சி க்கிவி டுகின்றனர்.முதல் சீசனில் வெற்றியாளரான ஆரவ்,இரண்டாவது சீசன் ரித்விக,மூன்றாவது சீசன் முகின் போன்றோர் திரை துறையில் இன்று பிரபலம் அ டைந்து விட்டனர்.அது மட்டும் அல்லாமல் கலந்து கொ ள் பவர்களில் உள்ளே சுட்டி தனமாகவும் இருந்து டைட்டில் வெற்றி பட முடியவில்லை என்றாலும் மக்கள் மனதில் நீ ங்காத இடம் பி டிது விடுகின்றனர்.

அந்த வகையில் அவர் மட்டும் அல்லாமல் அவரது குழந்தை,மனைவி மட்டும் அல்லாமல் கொழுந்தியா வரை பிரபலம் அடைந்தது என்றால் அது சாண்டி மாஸ்டரே.இவரும்,இவரின் மகளும் அ டிக்கடி சமூக வலை தளங்களில் பார்க்கலாம்..ஏன் என்றால் இவர்கள் என்ன செய்தாலும் அவர்களின் புகைப்படம் மிகவும் பிரபலம் அடைந்துவிடும்.பிக் பாஸ் சாண்டி பு லியுடன் ப டுத்தி ருப்பது போல ஒரு புகைப்படம் எடுத்து இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் சாண்டி தனது மச்சினிச்சியுடன் வாள் சண் டையிட்டுள்ள காணொளியை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

View this post on Instagram

Puratchi thalaivar varar 🔥 wait pannunga

A post shared by SANDY (@iamsandy_off) on

Leave A Reply

Your email address will not be published.