த ம் அ டிக்கும் பிரபல நடிகை மஹிமா , கி ண்டலடிக்கும் ரசிகர்கள்

0

தமிழின் பெயர் பெற்ற இயக்குனர்களில் சமுத்திரகன்னியும் ஒருவர் , இவர் இயக்கத்தில் ஆசிரியர் மாணவர்கள் பற்றி வெளியான திரைப்படம் தான் சாட்டை , இந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாட பட்டது,தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாகவும் பார்க்கப்பட்ட்து . இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மஹிமா நம்பியார்.இவர் சாட்டை படத்தின் 12 வகுப்பு மாணவியாக நடித்து இப்படத்தின் மூலம் சினிமாவில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.  சமீபத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த அசுரகுரு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

 

2018 இல் வெளியாக வேண்டிய திரைப்படம் இப்போது தான் வெளியாகி உள்ளது ,கதாபாத்திரத்திற்கேற்ப ஆடையை தேர்வு செய்து நடிகை மஹிமா இப்படத்தில் டிடக்டிவ் ஏஜெண்டாக நடித்திருந்தார்.

 

 

படத்தில் பு கைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க யோசிக்கும் நடிகைகள் மத்தியில்  நடிகை மஹிமா பல காட்சிகளில் பு கைப்பிடித்துள்ளார். அந்த காட்சியின் பு கைப்படங்கள் ரசிகர்களை கி ண்டலடிக்கவும் செய்துள்ளது.

 

 

Leave A Reply

Your email address will not be published.