சின்ன பொண்ண இருந்த ஐஸ்வர்யா மகள் இன்று எவ்வளவு பெரிசா வளந்திட்டாங்க பாருங்க அம்மாவை போலவே பொண்ணும்.!

0

தமிழக மக்களின் மனதில் எப்போதும் உலக அழகியாக நிலைத்து இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். எந்த ஒரு சமூக வலை தளங்களிலும் இதுநாள் வரை இல்லாமல் இருந்த ஐஸ்வர்யா சமீபத்தில் இன்ஸ்டகிராம் பக்கத்தை திறந்தார். அந்த பக்கத்தில் தனது புகை ப்படங்களையும் தனது மகளின் படத்தையும் அதிகம் பதிவு செய்கிறார் .அண்மையில் கருப்பு நிற உடையில் ஐஸ்வர்யா ஒரு போஸ் கொடுத்து இன்ஸ்ட கிராம் பக்கத்தில் போட்டார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் கொடுத்த போஸ் போலவே அதே இடத்தில் ஆரத்யா தனது அம்மாவை போல போஸ் கொடுத்து நிற்கிறார்.

இரண்டு புகைப்படங்களையும் பார்த்த ரசிகர்கள் மிகவும் கியூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். லைக்குகளை யும் அள்ளி வழங்கி வருகின்றன

இத்தோடு நின்று விடாமல் சின்னதாக இருந்த பொண்ணு இன்னைக்கு இந்த பெரிதாகி உள்ளதே என்று கூட வாயை பிளந்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.