ம றைந்த நடிகை சித்ரா தனது வாட்ஸப்பில் வைத்திருக்கும் DP என்ன தெரியுமா?- இதோ பாருங்க,கண் க லங்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!

0

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் க வர்ந்தவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா தான்.இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.சீரியல்கள் மூலம் பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை வைத்திருப்பவர் நடிகை சித்ரா. படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களையும் நேரில் சந்தித்து வந்தார்.

தைரியமாக பெண்ணாக இருந்த அவர் ஏன் இந்த முடிவு எடுத்தார் என்பது அனைவருக்கும் அ திர்ச்சியாக தான் உள்ளது. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்திலும் சந்தோஷமாக தான் அவர் பதிவுகள் செய்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் ஒரே இரவில் அவரது இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. அவர் தனது வாட்ஸ் அப் DPயில் என்ன புகைப்படம் வைத்துள்ளார் தெரியுமா? வருங்கால கணவர் தனது கன்னத்தை கி ள்ளுவது போன்ற புகைப்படத்த வைத்துள்ளார்.அந்த புகைபடத்தை கீழே பாருங்க.!

Leave A Reply

Your email address will not be published.