பிக் பாஸ் 4-ல் சாண்டியின் இடத்தை பிடிக்கும் காமெடியன்! சூடுப்பிடிக்கும் பிக் பாஸ் பேச்சுகள்… யார் இந்த பிரபலம் தெரியுமா ?

0

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். இந்த நிலையில் இதன் நான்காவது சிசென் ஆரம்பமாகவுள்ளது இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடை பெற்று வருகின்ற நிலையில் தற்போது இதில் யார் யார் பங்கு பற்றுகிறார்கள் என்ற கிசு கிசுக்கள் வந்த வண்ணம் உள்ளது

விஜய் டிவியில் கடந்தாண்டு கலக்கப்போவது யாரு மற்றும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தன் திறமையை வெளிப்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றார் நடிகர் அமுதவாணன்.
அதனை தொடர்ந்து கடந்த பிக் பாஸ் சீசனில் அவர் கலந்து கொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், போன சீசனில் மிஸ் ஆனா அமுதவாணன், இந்த சீசனில் விட்ட இடத்தை பிடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் அது பற்றிய உறுதியான அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.
அவர் வருவது உறுதி என்றால் கடந்த சீசனில் கலந்து கொண்ட சாண்டியின் இடத்தினை இவர் நிரப்புவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.