டிட் டாக் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அ தி ர் ச் சி! இப்படி ஒரு ப ரி தா ப நிலையா? வைரலாகும் காட்சி

0

டிக்டோக் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது. ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. அக்டோபர் 2018 இல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் தற்போது இந்தியாவினால் இந்த செயலியை தடை செய்துள்ளனர்

கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர் . சிலர் Youtube போன்ற தளங்களில் தங்களது திறனை காட்டி அதன் மூலம் சம்பாரித்தும் வருகின்றனர்.

பொழுதுபோக்காக நாம் செய்து இணையத்தில் வெளியிடும் சில காணொளிகள் இணையத்தில் திடீரென்று வைரலாகும்.சில சமயம் பொழுதுபோக்காக செய்யும் விடயங்கள் வி பரீ தத்தில் சென்று முடியும்.
அப்படி ஒரு பெண் டிக் டாக் செய்யும் போது கதிரை உடைந்து கீழே விழுகின்றார். குறித்த காணொளி தற்போது இணைத்தில் வைரலாகி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.