இனி சீரியல் இல்லை சினிமாதான் செம்பருத்தி சீரியல் பார்வதியா இது..? ஸ்லிம் ஆகி தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் இதோ…

0

தமிழ் சீரியல் வரலாற்றிலேயே பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் டிஆர்பி யில் வென்றது ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல். இந்த சீரியலில் மொத்தம் ஐந்தே கதாபாத்திரம்தான். ஆதி மற்றும் பார்வதி கதாபாத்திரம் அனைத்து தமிழ் மக்களிடையே மிகவும் பிடித்து போய்விட்டது.

செம்பருத்தி சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் போலவே இருக்கின்றது என்று கிண்டல் செய்தாலும், இதையும் ஹிட் சீரியலாக மக்கள் மாற்றியுள்ளனர். இதில் வரும் கதாநாயகி பார்வதி என்ற சபானாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஊரடங்கு காரணமாக ஷபானா தனது பிறந்தநாளை சில நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடினார்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அழகு தேவதை போல காட்சியளித்த இவரை தாவணியில் அவரை பார்த்து இப்போது மாடர்ன் உடையில் பார்த்து ரசிகர்கள் அப்படி வாய் பிளக்கும் அளவிற்கு இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு நேரத்தில் ஷபானா உடல் எடையை குறைத்துள்ளார். இதோ அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் தற்போதைய புகைப்படங்கள்.

Leave A Reply

Your email address will not be published.