53 வயதில் நடிகை நதியா நடித்த அந்த மாதிரி படம் !! ஷாக்கான ரசிகர்கள் !! இணையத்தில் லீக்கான காட்சி !!

0

இன்றும் இருப்பவர் நதியா.அந்த காலத்திலிருந்தே கதாநாயகியாக பல படங்களில் நடித்திருந்தாலும் இன்று பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார் குறிப்பாக அவர் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்த எம் குமரன் திரைப்படம் இன்றும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.மேலும் நடிகை நதியா 53 வயது ஆனாலும் இன்னும் கூட மிக இளமையாக தோற்றமளிப்பவர்.அண்மையில் இவர் விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார்.

இது குறித்த காட்சிகள் இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது. மும்பையில் பிறந்த நதியா இது வரை தமிழ், மொய்டு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.


இன்றும் அவருக்கு என்று தமிழ் திரையுலகில் தனி பெயர் உண்டு. அவரின் விளம்பர படத்தினை பார்த்த ரசிகர்கள் 53 வயதை கடந்த நதியாவா இது? இவ்வளவு அழகா இருக்கிறாரே என்று வாயடைத்து போயுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.