மகளின் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட சினேகா.. குவியும் லைக்குகள்! என்ன அழகுன்னு நீங்களே பாருங்க!!

0

தமிழ் சினிமாவின் சிரிப்பழகி சினேகா கடந்த 2001 ம் ஆண்டு வெளியான “என்னவளே” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பின்னர் பல படங்களில் நடித்து, நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 2015ல் இவர்களுக்கு பிரசன்னா விஹான் என்ற மகன் பிறந்தார்.
பின்னர் குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதைடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக ஆத்யந்தா என்ற பெண் குழந்தை குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாடடும் தனது கணவர் பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறியதுடன் முன்முறையாக தனது மகன் மற்றும் மகளின் அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதோப்போல் நடிகர் ஜீ.வி பிரகாஷ் அவரின் மகளின் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.