அப்லோட் செய்த புகைப்படத்தை உடனடியாக டெ-லிட் செய்த த்ரிஷா ..!! அதற்குல் அதை பகிர்வித்த ரசிகர்கள்..!!வைரலாகும் க வர்ச்சி புகைப்படம் ..!!

0

நடிகை த்ரிஷா அவர்கள் துணை கதபதிரமாக நடிக்க தொடங்கி சூர்யாவுடன் இனைந்து ”மௌனம் பேசியதே ”திரைபடத்தில் தொடங்கி சாமி , கில்லி,குருவி , பீமா என பல படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் பெயரை பெற்று கொண்டார். அதன் தொடர்ச்சியாக அவர் முன்னணி நடிகையாக வளம் வந்தார். ரசிகர்களை தன்வசம் நீங்காது  இருக்க அவர் படங்களில் க வரச்சியாக நடித்து ரசிகர் கூட்டத்தை கைய்ப்பற்றினார் . ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக நடிக்க தொடங்கி பின்பு க வர்ச்சி கட்டும் நடிகைகள் வரிசயில் இடம் பெற்றார் . அதன் பின்பு அவர் வேறு ஒரு நடிகரை காதல் செய்வதாகவும் அவருடன் இனணந்து விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் பல செய்திகள் வெளியாகின . த்ரிஷா நடிப்பில் ம யங்காத ஒருவன் இருப்பின் அவன் நேற்று பிறந்த குழந்தையாக தான் இருக்க வேண்டும் என்ற பெயரும் பெற்றார் .

 

அதன் பின்பு படவாய்ப்புகள் அவரை விட்டு விலகி இருந்தன . த்ரிஷாவை   மறந்த ரசிகர்களுக்கு மீண்டும் நினைவுட்ட ”96” என்ற படத்தில் கதைக்கு ஏற்ற  கதாபாத்திரமாகவே மாறி நடித்து தன் ரசிகர்களை க வர்ந்தார் .

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார். உடனே அதை டெ-லிட் செய்தும் உள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.